கிழக்கில் தீவிரமடையும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Post Views: 107 அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

சர்ச்சைக்குரிய திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

Post Views: 98 திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு […]

கடந்த 130 ஆண்டுகளில் இலங்கைக்கு நெருக்கமாக ஆபத்தான தாழமுக்கம்: தொடரவுள்ள வானிலை மாற்றம்

Post Views: 119 “இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து […]

மட்டக்களப்பு மக்கள் மிக அவதானம் : அபாய எச்சரிக்கை!

Post Views: 125 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் சோமாவதிய மற்றும் மனம்பிட்டிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசன […]

கட்டுகஸ்ஹின்ன பகுதியில் பாரிய மண்மேடு சரிவு

Post Views: 105 ஹங்குராங்கெத்த ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் கட்டுகஸ்ஹின்ன பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வந்துள்ளது, இதனால் அப் பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்து முன்னேடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

Post Views: 122 நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் […]

தண்ணீரை பருகும்போது அவதானம்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Post Views: 99 நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தண்ணீர் சேகரிக்கும் போதும், வயல்களில் […]

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை

Post Views: 70 கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை – 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,இந்த எச்சரிக்கை இன்று (26) காலை […]

படகு கவிழ்ந்து இளைஞன் பலி

Post Views: 80 பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு […]

நாட்டில் சில பாலர் பாடசாலைகளுக்கு விடுமுறை

Post Views: 99 ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை […]