இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் […]

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (02.02.2026) காலை இடம்பெற்றுள்ளது.  வீதியில் கிடந்த நபரை பாரத்த பொது மக்கள் இது […]

களுத்துறையில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றுமொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு […]

புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது!

புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையின்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருடன் நேற்று (01) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 […]

கஞ்சாவுடன் இரு மாணவர்கள் கைது

லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இவ்வாண்டு உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) மாலை […]

பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (09) காலை உயிர்மாய்ப்பு செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த மாணவன் 6 […]

வெளியான சிவப்பு எச்சரிக்கை.. பதுளையில் அனைத்து பாடசாலைகளையும் மூட நவடிக்கை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று (09) காலை 11 மணிக்குள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை விடுமுறை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வானிலை […]

டித்வா – நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) […]

திருகோணமலையில் அதிகரித்துள்ள காற்றின் வேகம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திருகோணமலையில் இன்று (08.01.2026)காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது. கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, […]

கிழக்கில் மழை,காற்றினால் மின்சார தடை ஏற்படும் – மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று […]