மது அருந்தி ஐவர் உயிரிழப்பு – பெண்ணொருவர் கைது

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள்  வைக்கல […]

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி  வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி ,கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ […]

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகையால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, […]

திருகோணமலையில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்

திருகோணமலை – அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து, இன்று(05.01.2026) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் […]

ரயில்வே நிருவகத்திற்கான III ஆம் தரத்திற்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே நிருவகத்தின் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (05) ரயில்வே திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  இதன்போது ரயில்வே பதவி III ஆம் தரத்திற்கு 100 […]

14 சர்வதேச விருதுகளை வென்ற சுற்றுலாத்துறை

நாட்டின் சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான அதிகரிப்பானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றதாக […]

அரச வைத்தியசாலைகளில் தரமான உணவு வழங்கும் விசேட திட்டம்

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடித் […]

நாட்டில் மழை நிலைமை மேலும் வலுவடையும்

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் […]

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.  இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் […]

5 நாட்களில் 793 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 793 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 51,438 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  […]