அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார். இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில்கொள்ளாது செயற்படுகிறது’
