பிலிப்பைன்ஸின் தெற்கு தீவுகளில் இன்று (7) 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், மிண்டானாவோ தீவில் உள்ள சாண்டியாகோ நகரிலிருந்து கிழக்கே சுமார் 27 […]
Year: 2026
850 கிலோ சுறா மீன்களுடன் 6 மீனவர்கள் கைது
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட […]
சிறுவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை – குறையும் ‘விட்டமின் டி’ சத்து
சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள்ளேயே இருந்து வெறும் டிஜிட்டல் சாதனங்களை […]
மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை
சந்தையில் பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் […]
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 […]
மது அருந்தி ஐவர் உயிரிழப்பு – பெண்ணொருவர் கைது
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல […]
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி ,கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ […]
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகையால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, […]
திருகோணமலையில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்
திருகோணமலை – அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து, இன்று(05.01.2026) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் […]
ரயில்வே நிருவகத்திற்கான III ஆம் தரத்திற்கு 100 புதிய நியமனங்கள்
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே நிருவகத்தின் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (05) ரயில்வே திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே பதவி III ஆம் தரத்திற்கு 100 […]
