உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, […]
Month: February 2026
அடுத்து வரும் 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பு
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில […]
நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க விசேட உயிர்பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்துக்களினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இவ்வாறான அனர்த்தங்கள் அதிகளவில் இடம்பெறும் இடங்களை மையப்படுத்தி […]
கடுமையான குளிரினால் நியூயோர்க்கில் 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிலவி வரும் கடுமையான குளிரினால் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி மாத இறுதியிலிருந்து நியூயோர்க் நகரம் கடுமையான குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தபால் கட்டணங்களில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்
இன்றைய தினம் முதல் தபால் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச தபால் முத்திரை கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. பதிவு […]
அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் […]
சபாநாயகர் மீது விசாரணை – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம், ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி […]
மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி […]
மட்டக்களப்பு கடற்றொழில் பணிமனைக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தடை செய்யப்பட்டுள்ள உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை மீன்பிடியை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி கடற்றொழில் மட்டு கல்லடியில் உள்ள மாவட்ட பணிமனையின் முன்னால் இன்று (05) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இலங்கை கரைவலை […]
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்த யுவதி
மட்டக்களப்பு – புதூர் பகுதிக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் […]
