நாட்டின் சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான அதிகரிப்பானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றதாக […]
Month: January 2026
அரச வைத்தியசாலைகளில் தரமான உணவு வழங்கும் விசேட திட்டம்
அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடித் […]
நாட்டில் மழை நிலைமை மேலும் வலுவடையும்
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் […]
தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் […]
5 நாட்களில் 793 டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 793 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 51,438 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]
500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் […]
கொழும்பில் நள்ளிரவில் அதிரடி சோதனை – இளம் பெண்கள் கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஏழு பெண்கள் மற்றும் இரண்டு முகாமையாளர்கள் […]
தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விரைவில் நடவடிக்கை – அமைச்சர் விஜித
தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விசாரணைகள் நடத்திய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதால் அரசாங்கம் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (04.01.2026) […]
106 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைபொருட்கள் அழிப்பு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் போதைப்பொருட்கள் இன்று (02) அழிக்கப்படவுள்ளது. இந்த போதைப்பொருட்கள் இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் […]
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் முன்மொழிவு
இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. அதன்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை […]
