மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணியில் விஷமிகளால் தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இன்று காலை 9 .30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் தீ அணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது