நாளை மின்வெட்டு இல்லை!

நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *