உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (6) மதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *