இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், சிறிநாத் மற்றும் இம்முறை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *