முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவின் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இப் பாலம் இரு இடங்களில் உடைந்ததனால், பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்து நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
