இன்றைய வானிலை முன் அறிவிப்பு

இன்று 2025-02-06 காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டது

உள்ளூர் காரணிகளால் தூண்டப்பட்ட மேற்காவுகைச் செயற்பாடு காரணமாக இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை நேரத்தில் சிறிய அளவிலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொள்ளவும்.

  • நாகமுத்து பிரதீபராஜா –
  • <div class="post-views content-post post-1204 entry-meta load-static"> <span class="post-views-icon dashicons dashicons-chart-bar"></span> <span class="post-views-label">Post Views:</span> <span class="post-views-count">35</span> </div>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *