இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *