முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சற்று முன் CID யினரால் கைது செய்யப்பட்டார்..!

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் – இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *