உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்முல வாக்குகள் எண்ணும் பணிகள் மட்டக்களப்பில் ஆரம்பமாகியுள்ளன.
144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்முல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்
