“டித்வா” சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கைக்கு உதவ முன்வந்தது இந்தியா
