திருகோணமலையில் இன்று (08.01.2026)காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது. கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, […]
Tag: #srilanka
கிழக்கில் மழை,காற்றினால் மின்சார தடை ஏற்படும் – மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று […]
சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு […]
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தயார் நிலையில் அதிகாரிகள்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி […]
மட்டக்களப்புக்கான புதிய கடுகதி தொடருந்து சேவை:விசேட அறிவிப்பு
புலத்திசி கடுகதி தொடருந்து , 9 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவையை […]
மட்டக்களப்பில் மீண்டும் கடல் கொந்தளிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக […]
நுவரெலியா விபரீதம்! ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்றுவிபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து […]
850 கிலோ சுறா மீன்களுடன் 6 மீனவர்கள் கைது
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட […]
மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை
சந்தையில் பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் […]
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 […]
