காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை வீதி வழியாக பயணித்த முச்சக்கரவண்டி, பால்வட்தோடை அருகே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றது. […]
Tag: #srilanka
இன்றும் மழையுடனான வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள […]
நியூசிலாந்திற்கு இலகுவாக Work visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு
நியூசிலாந்திற்கு பருவகால விசா மூலம் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டவர்கள் நியூசிலாந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பண்ணை வேலையில் ஆர்வம் உள்ளவர்கள் இதற்காக சட்ட ரீதியாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய வேலை […]
மடு அன்னையின் ஆவணி திருவிழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் யாத்திரை
மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் நேற்றைய தினம் (12-08-2025) […]
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி வினாத்தாள் திருத்தும் செயற்பாடுகள் ஓகஸ்ட் 22 முதல் 27 வரை […]
கோபா குழுவின் தலைவர் இராஜினாமா
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக […]
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்து, […]
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியிலேயே 35 வயதான பெண் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் (04) இரவு 7.00 […]
நுவரெலியாவில் குடிபோதையில் பஸ் ஓட்டிய சாரதி விளக்கமறியலில்
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பஸ்ஸை குடிபோதையில் ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் நேற்று (03) நுவரெலியா பொலிஸாரால் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள சோதனையின்போது கைதுசெய்யப்பட்டார். திவுலபிட்டி டிப்போவுக்கு சொந்தமான […]
பிரதமரின் கலந்துரையாடலின்போது உறங்கிய வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள்
வடக்கு மாகாண கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிகழ்வில், வடக்கு மாகாணத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் பின்தங்கியிருப்பது […]
