கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது […]
Tag: #srilanka
பனஹடுவ ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்
உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி […]
உயரும் டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.71 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை கொள்வனவு விலை 297.13 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் […]
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு
நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி […]
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான்! வெளிவரும் பல உண்மைகள்..
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் […]
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
தற்போது நிலவும் வறட்சியான காலவானிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு […]
மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் 23 வயது இளைஞன் பலி
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
பிள்ளையானால் சிக்கும் முக்கிய புள்ளிகள்! உறுதிப்படுத்திய பொலிஸார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கிணங்க (PTA) 72 மணி நேரம் […]
கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசின் பொறுப்பு – ஜனாதிபதி
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு […]