STF இன் கட்டளைத் தளபதியாக டி.ஐ.ஜி. டி.ஜி.எஸ். டி சில்வா நியமனம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி […]

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி […]

வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிவரும் பதிவுகளை நம்பவேண்டாம் – தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு

தொழில் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை தொழில் திணைக்களம் மறுத்துள்ளது. தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனமோ தற்போது எந்தப் பதவிகளுக்கும் பணியமர்த்தவில்லை […]

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை […]

கச்சதீவு பெருந்திருவிழா குறித்து கலந்துரையாடல்

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் […]

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் […]

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் பேர வாவியை சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மற்றொரு கட்டமாக, கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையுடன் இணைந்து, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில், கொழும்பு பேர வாவி மற்றும் […]

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட சஜித்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு […]