அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்காக 3.1 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதோடு, […]
Tag: #srilanka
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கக் கூடும் – லிட்ரோ
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன […]
சீமெந்தின் விலை அதிகரிப்பு
ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் தற்போதைய நெருக்கடியின் […]
800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு […]
4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்று மதியம் 1 மணிக்குப் […]
பல இடங்களில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு
எரிபொருள் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாததைக் கண்டித்து, பொலன்னறுவையில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (23) முதல் பேருந்து சேவைகளை நிறுத்தியுள்ளனர். அதன்படி, கதுருவெல பேருந்து நிலையத்தில் இயக்கப்படவிருந்த சுமார் 150 […]
நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 92 ரக […]
மின் துண்டிப்பு குறித்து வலுசக்தி அமைச்சரின் பதில்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இன்று (17) பாராளுமன்றத்தில் […]
எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது – பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த கப்பலிலிருந்து 31,000 மெற்றிக் தொன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்றும் இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், […]
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை என கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
