இலங்கையின் 77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று (04) தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு – […]