பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு […]
Tag: #police
சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கேட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது!
வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் சுற்றுலாப் பயணி […]
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு
பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் […]
பொலிஸ் அதிகாரிகளுக்கு தனியான சம்பள கட்டமைப்பு
பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இன்று (28) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது, அதற்காக தற்போது திட்டங்கள் […]
பொலிஸாரின் உத்தரவை மீறிய கார் மீது துப்பாக்கிச் சூடு
மாலபே பொலிஸ் பிரிவின் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) இரவு […]
பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காரணம் வௌியானது
அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாத சூழலில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட […]