கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக […]
Tag: #gun shoot
குளியாப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய […]
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு
பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் […]
மினுவாங்கொடையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். […]
பொலிஸாரின் உத்தரவை மீறிய கார் மீது துப்பாக்கிச் சூடு
மாலபே பொலிஸ் பிரிவின் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) இரவு […]
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு -ஒருவர் பலி !
கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக […]
மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பலி
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு […]