துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் […]

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் […]

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.  117 உறுப்பினர்களைக் […]

கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

கொழும்பு மாநகரசபையின் மேயரை தெரிவுசெய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு கொழும்பு மாநகர சபையில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் […]

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் நாளை 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கு முன்னதாக அன்றைய தினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு […]

கொழும்பில் முறிந்து விழுந்த மரங்கள்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல […]

கொழும்பில் கஜ முத்துடன் இருவர் கைது

170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கொழும்பு கொம்பனி வீதி, […]

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை […]

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – விரைவில் கைதாகவுள்ள அரசியல்வாதி

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கைத்துப்பாக்கி  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடமத்திய மாகாணத்தை சேர்ந்த அந்த அரசியல்வாதி தனது […]

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைக்க திகதியிடப்பட்டது

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் […]