சீனாவிலுள்ள பிரபல ஜி யுவான் ஆலயத்திலுள்ள பூனையொன்று பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் காணொளியொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் சுஜோவிலுள்ள ஜி யுவான் ஆலயத்திற்கு வருகைத்தரும் பக்தர்கள், அங்குள்ள பூனையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். […]
Tag: #china
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் குறித்த சீன நாட்டவர் இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் […]
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சாதனை படைத்த சீனா
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின் தள்ளி இச்சாதனையை பதிவு செய்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) […]
இலங்கை வரவுள்ள சீனாவின் உயர்குழு
தேசிய இன விவகார ஆணைய கத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான […]
சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்
சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் […]