தாய்லாந்தில் பேருந்தொன்று கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேருடன் பயணித்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது , 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது ஒரு கீழ்நோக்கி செல்லும் பாதை […]