அமெரிக்காவில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு

அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. […]

அமெரிக்காவில் சூறாவளி 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.  சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர்  பெஷியர் […]

மொட்டு காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், இன்று (14) காலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.  காலை 10 மணியளவில் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக […]

குவாடமாலாவில் பஸ் விபத்து : 55 பேர்பலி !

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக  அதிகரித்துள்ளது.  அத்தோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் […]

கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரிவிதிப்பு தொடர்பில் […]

ட்ரம்ப் உத்தரவிட்ட பிறப்பு குடியுரிமை இரத்துக்கு நீதிமன்றங்கள் தடை விதிப்பு

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கடந்த 1865ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் […]

அலஸ்காவில் 10 பேருடன் பயணித்த விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

அலஸ்காவில் 10 பேருடன் சென்று விமானம் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள அலஸ்காவின் உலைக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் […]