அமெரிக்காவில் சாலை விபத்து – 5 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 11 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி […]

9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலி

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.  விபத்து நடந்த தருணத்தில் முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணித்ததாக பொலிஸார் […]

ரயில் மீது காரொன்று மோதி விபத்து

வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது  காரொன்று மோதி  இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது வெலிகம, ஹெட்டி தெருவின் இரண்டாவது வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.  வெலிகம நகருக்கு மேலதிக […]

அமெரிக்க ஜெட் விமானங்கள் மோதல் ஒருவர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள  ஸ்கொட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில்   ஒருவர் பலியானதோடு  பலர் காயமடைந்தனர்.  இதேவேளை ஒருவர் விமானத்தில் இன்னும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு விரைந்து […]