புனித ரமழான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து […]
Category: உள்நாடு
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் […]
ரயில் மீது காரொன்று மோதி விபத்து
வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது காரொன்று மோதி இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது வெலிகம, ஹெட்டி தெருவின் இரண்டாவது வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. வெலிகம நகருக்கு மேலதிக […]
தேசபந்துவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாத்தறை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்காவது கடன் தவணையை வழங்கிய IMF
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், […]
மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகிறது-சாணக்கியன் எம்.பி
மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக நாட்டில் அநீதி இழைக்கப்படுவதாக, பாராளுமன்ற அமர்வின் இரண்டாவது உரையின் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் ஆற்றிய உரையில், மனோ கணேசன் மற்றும் சகோதரர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மிக முக்கியமான ஒரு […]
எரிபொருள் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசை
நாட்டில் உள்ள பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன. எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன. இன்று நள்ளிரவு […]
ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் ஆதரவளிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு அறிக்கை இன்று (28) அந்த நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநர குமார […]
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் இல்லை – எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே விநியோகித்து வருவதாகவும், எரிபொருள் இருப்புக்களுக்கு எந்த ஓர்டர்களையும் வழங்கப் போவதில்லை என்றும் சங்கம் […]
எதிர்வரும் வாரங்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இரு வாகன கப்பல்கள் வருகை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்களை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் வரவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இன்று (28) தெரிவித்துள்ளார். […]
