புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை […]
Category: உலகம்
அமெரிக்காவில் சூறாவளி 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர் பெஷியர் […]
டில்லியில் நிலநடுக்கம்
டெல்லி NCR பகுதியில் இன்று (17) காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி NCR பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, நொய்டா, கிரேட்டர் […]
வத்திக்கான் அரசின் நிர்வாக தலைவராக ரபேயல்லா பெட்ரினி நியமனம்
முதல் முறையாக வத்திக்கான் அரசாங்க நிர்வாகத்தின் தலைவராக கன்னியாஸ்திரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உரோம் நகரில் உள்ள வத்திக்கான் உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமாக உள்ளது. வத்திகானின் அரசியல் தலைவராக பாப்பரசர் செயல்பட்டு வருகிறார். இந்த […]
போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வத்திக்கான் தகவல் வெளியிட்டுள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. […]
டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday) […]
கனடாவில் சீரற்ற காலநிலையினால் விமானப் போக்குவரத்திற்கு பாதிப்பு
கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலுக்கு […]
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு […]
ஜப்பானில் கடும் பனிப்புயல் ; 12 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது. பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்களை […]
பூமி போன்றே மற்றொரு உலகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!
இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தின் அளவை ஒத்த இந்த கிரகத்தை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட […]