அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. […]
Category: உலகம்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் உடல் நிலை கவலைக்கிடம்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் […]
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சாதனை படைத்த சீனா
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின் தள்ளி இச்சாதனையை பதிவு செய்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) […]
ஹமாஸ் வசமுள்ள 6 பணய கைதிகளை விடுவிக்கத்திட்டம்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை 1,099 பலஸ்தீனிய […]
9 ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் இன்று ஆரம்பம் ; 29 வருடங்களின் பின் பாக். மண்ணில் ஐ.சி.சி தொடர்
கிரிக்கெட் உலகின் பலம்வாய்ந்த 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கிண்ணம் என அழைக்கப்படும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 8 வருடங்களின் பின் இன்று கோலாகலமாக பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது. பல தடைகளுக்கு […]
திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம்
திருத்தந்தை பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக கடந்த. 14ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் , […]
தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்; தேவாலயங்களில் பிரார்த்தனை
திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நலம் பெற வேண்டி பலரும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து […]
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.8141 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.2807 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் […]
கனடாவில் விமான விபத்து
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையிறங்கும் போது பனிப்புயலில் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானிகளால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடுபாதையில் […]
புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A) தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.. […]