சீனாவின் நெஞ்சிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கையின் சமோத் யோதசிங்க தகுதி பெற்றுள்ளார். அவர் […]
Category: உலகம்
கனடாவின் மக்கள் தொகை 41.5 மில்லியனாக உயர்வு
கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி 1 நிலவரப்படி 41,528,680 ஆக உயர்ந்துள்ளது என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி […]
பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர், திட்டமிடப்பட்ட 8 நாள் […]
ஈரானின் சிவப்பு நிறமாக மாறிய கடல்
ஈரான் கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் […]
கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக இலங்கை தமிழர் !
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே […]
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் புறப்பட்டது
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சென்று பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர […]
அமெரிக்காவில் சாலை விபத்து – 5 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 11 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி […]
17 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் நடைபெறவுள்ள SAFF சம்பியன்ஷிப்
தெற்காசியாவின் உதைபந்து உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் 15ஆவது தெற்காசிய உதைபந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் சிறந்த உதைபந்து நாடுகளை […]
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவருவதற்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் […]
