17 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் நடைபெறவுள்ள SAFF சம்பியன்ஷிப்

தெற்காசியாவின் உதைபந்து உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் 15ஆவது தெற்காசிய உதைபந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் சிறந்த உதைபந்து நாடுகளை […]

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவருவதற்கு  அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் […]

Update : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் ரயிலுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பணயக் கைதிகளைப் பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27  தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பயணிகள் ரயில் கடத்தல்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் […]

பூனையின் ஆசிர்வாததிற்காக ஆலயத்தில் குவியும் பக்தர்கள்

சீனாவிலுள்ள பிரபல ஜி யுவான் ஆலயத்திலுள்ள பூனையொன்று பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் காணொளியொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் சுஜோவிலுள்ள ஜி யுவான் ஆலயத்திற்கு வருகைத்தரும் பக்தர்கள், அங்குள்ள பூனையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  […]

காஸாவில் மின்சார விநியோகம் துண்டிப்பு

காஸாவுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது.  காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்காக  இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காஸாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து […]

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த […]

வானில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் – 8 விண்கலம்

அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 8 விண்கலமானது தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து  நேற்று (6) விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ரொக்கட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர். இதனைத் […]

அமெரிக்காவில் 80 ஆயிரம் அரசு பணியிடங்கள் இரத்து

அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் […]

ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் காலமானார்

ஆஸ்திரேலியாவில் ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் உயிரிழந்துள்ளமை ஆஸ்திரேலியா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் அப்பகுதி மக்களால் தங்கக் கை […]