மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தண்டியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர் காணாமல் போயுள்ளனர். […]
Category: Latest news
ஒட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
தற்போது ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், […]
தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் […]
இலங்கை பொருட்களுக்கு பாரிய வரியை விதித்த டிரம்ப்!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை […]
அருண் தம்பிமுத்து கைது !
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று […]
ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்
ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம்: […]
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் […]
மரமுந்திரிகை உற்பத்தியில் வீழ்ச்சி
நாட்டில் 70,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் வருடாந்தம் ஒரு இலட்சம் முதல் 1.2 இலட்சம் மெட்ரிக்தொன் வரை வீணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரமுந்திரிகை வீணாவதை தடுப்பதற்கு மரமுந்திரிகை பழத்தை […]
ரஷ்யாவில் மர்ம வைரஸ் பரவல்
கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல் […]
