காலி, ஹக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.  இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  இன்று […]

ஊடகவியலாளர்கள் தனது சகோதரர்கள் – ஊடகத்துறை அமைச்சர்

ஊடகவியலாளர்களை தனது சகோதர சகோதரிகளாகக் கருதுவதாகக் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின் டி ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எசிதிசி பியர […]

மின்சாரக் கட்டண அதிகரிப்பால் அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை, நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய […]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் திருவுளச்சீட்டு முறையில் தெரிவு

யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான […]

போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஈரான் – […]

வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணல் மீண்டும் ஆரம்பம்

இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் […]

இப்போதைக்கு எங்கள் இலக்கு ஈரானிய உச்சதலைவர் அல்ல -ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தனது தொடர்ச்சியான பதிவுகளில் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுங்கள்! என்று அழைப்பு விடுத்துள்ளார்.  இதேவேளை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அல் கமெய்னியைப் பற்றி குறிப்பிட்டு ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். […]

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் […]

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.  இதானால் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை […]