ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை […]
Category: Latest news
பரிசுத்த பாப்பரசர் மறைவு – வத்திக்கான் தூதரகத்தில் ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே […]
தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்
2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சிஸ் திருத்தந்தையின் […]
மில்கோ நிறுவனத்தால் 500 பால் விற்பனை நிலையங்கள் நிறுவ திட்டம்
உள்நாட்டு பால் உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதையும் புதிய பால் பொருட்களை அணுகுவதை மேம்படுத்துவதையும் […]
இலங்கையர்களுக்கு நாளை கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!
வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் […]
17ஆவது முறையாக WWE சம்பியனாகி சாதனை படைத்த ஜோன் ஸீனா
WWE மல்யுத்தத்தின் இறுதிப்போட்டியில் கோடி ரோட்ஸ் மற்றும் ஜோன் ஸீனா இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜோன் ஸீனா வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் அவர் 17ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக அரங்கில் […]
தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக […]
பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு தொடர்ந்தும்
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி […]
தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை – விசேட அறிவிப்பு
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் […]
