மட்டு. பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர். குறித்த […]

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுரக குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் […]

உள்ளூராட்சித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய கட்சிகளின் விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளும் […]

மத்தல விமான நிலையம் குறித்து அரசாங்கம் அதிரடி தீர்மானம்

மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட […]

கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

த்தளம், வைரங்கட்டுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஒரு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய தினுகி ஹன்சிமா என்ற சிறுமியே இவ்வாறு […]

மட்டக்களப்பில் இருந்து யாழ். செல்லும் நோயாளிகள்

கிழக்கு மாகாணத்தில் இருதய நோயாளர்கள் என்ஜியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள ஒரு வைத்தியசாலையில் கூட அவ்வசதியில்லை. யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியிருக்கின்றனர்.  அதனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவ்வசதியை மேற்கொள்ள […]

பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்..! அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். […]

சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கேட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் சுற்றுலாப் பயணி […]

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு […]