இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று (12)  வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிச்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் […]

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி வினாத்தாள் திருத்தும் செயற்பாடுகள் ஓகஸ்ட் 22 முதல் 27 வரை […]

கோபா குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக […]

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் மாணவர்களை தயா்படுத்துதல்  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்து, […]

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியிலேயே 35 வயதான பெண் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் (04) இரவு 7.00 […]

நுவரெலியாவில் குடிபோதையில் பஸ் ஓட்டிய சாரதி விளக்கமறியலில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பஸ்ஸை குடிபோதையில் ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் நேற்று (03) நுவரெலியா பொலிஸாரால் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள சோதனையின்போது கைதுசெய்யப்பட்டார். திவுலபிட்டி டிப்போவுக்கு சொந்தமான […]

பிரதமரின் கலந்துரையாடலின்போது உறங்கிய வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள்

வடக்கு மாகாண கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிகழ்வில், வடக்கு மாகாணத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் பின்தங்கியிருப்பது […]

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக […]

வட் வரி – பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]

மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று […]