இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யு​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை […]

மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை

மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட […]

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இடம்பெற்றது

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கருணை பாலர் பாடசாலை அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு விழா நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்கள் […]

Update : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் ரயிலுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பணயக் கைதிகளைப் பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27  தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.  வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று (11) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.  […]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், […]

வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவான வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு […]

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் கனமழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் […]

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதென நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.  அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபாய் வௌியிடப்படவுள்ளதாக அந்த […]

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பயணிகள் ரயில் கடத்தல்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் […]