இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.1249 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.5757 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் […]
Category: Latest news
மொட்டு காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், இன்று (14) காலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்றுள்ளார். காலை 10 மணியளவில் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக […]
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய முதலாவது அலகு மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு இன்று காலை மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார். இன்று முதல் நுரைச்சோலை அனல் […]
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய […]
மார்ச் 26க்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்த யோசனை
அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு எதிர்த்தரப்பைச் சேர்ந்த 12 அரசியல் […]
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட மசோதா, முழுமையாகவோ அல்லது அதன் எந்தவொரு விதியாகவோ, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், எனவே பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]
இன்று முதல் மின்வெட்டு இல்லை
இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரற்ற வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் […]
கனடா மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு
கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது. […]
2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தொடர்பான கலந்துரையாடல்
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார […]
