புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை […]
Category: Latest news
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்!
2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்ட யோசனை இன்று நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமு. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான வருமானமாக 4,990 பில்லியன் ரூபா மதிப்பீடு […]
சுற்றுலாத்துறையால் அந்நிய செலாவணி அதிகரிப்பு
நாட்டில் சுற்றுலாத்துறை மூலம் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் […]
பாதீட்டு முன்மொழிவுகள் நிறைவு – சபை தற்காலிகமாக ஒத்திவைப்பு
2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் […]
அமெரிக்காவில் சூறாவளி 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர் பெஷியர் […]
கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும், விளையாட்டு பயிற்சிகளை நடத்தும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை […]
இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்று திங்கட்கிழமை (17) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 291.3447 ரூபா ஆகவும் விற்பனை விலை 299.9921 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் […]
வரவு செலவு திட்டம் -2025 : விசேட முன்மொழிவுகள்
வரவு செலவு திட்டம் 2025 :- அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் 2025 :- வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள். வரவு செலவு திட்டம் […]
சுகயீன விடுமுறைப் போராட்டம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த […]
டில்லியில் நிலநடுக்கம்
டெல்லி NCR பகுதியில் இன்று (17) காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி NCR பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, நொய்டா, கிரேட்டர் […]
