பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. […]
Category: Latest news
புதிய அரசாங்கத்தின் முதல் கோபா குழு கூட்டம் 25ஆம் திகதி
புதிய அரசாங்கத்தின் கோபா குழுவின் முதல் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான […]
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 10.00 – பி.ப. 06.00 வரை 2025 […]
கனடாவில் விமான விபத்து
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையிறங்கும் போது பனிப்புயலில் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானிகளால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடுபாதையில் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை […]
உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு […]
வானிலை குறித்து எச்சரிக்கை
வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு நிலையம் இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நாளை (18) […]
புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A) தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.. […]
கோதுமை மாவின் விலை குறைப்பு
பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு அரசாங்கம் வழங்கும் உணவுப் பொதி
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை […]
