பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை நிமோனியாத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உதவியாலேயே […]
Category: Latest news
பொலிஸாரின் உத்தரவை மீறிய கார் மீது துப்பாக்கிச் சூடு
மாலபே பொலிஸ் பிரிவின் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) இரவு […]
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யுமாறு உத்தரவு
பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்தா பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்றுகாலை ஆராய்ந்தது.அதன் பின்னர் பாதுகாப்புச் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் […]
அமெரிக்காவில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு
அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. […]
தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது […]
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் உடல் நிலை கவலைக்கிடம்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாளை முதல் (24) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, […]
15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு […]
அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்!
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும் மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் […]
