சிறைச்சாலைகளில் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனங்களின் (ஜேமர்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.  அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, […]

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – சஜித் பிரேமதாச சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் […]

மினுவாங்கொடையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.  கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.  […]

வீதி விபத்துக்களில் பெண் உட்பட 4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சில வாகன விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று (25) இந்த விபத்துகள் டெல்ஃப்ட், கந்தானை, அவிசாவளை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் […]

மகா சிவராத்திரி – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது.  இது உலகிலும், […]

இன்று மகா சிவராத்திரி

இன்று (26) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமானை வணங்கும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று.  இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து, சிவாலயங்களில் பூஜைகள் செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனைகளில் […]

இன்று 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,  நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. […]

நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் […]

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை

ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள […]

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு வந்து அனுசரணையாளர் இன்றி தொழில் விசாவாக மாற்ற முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் […]