வடக்கு – கிழக்கில் கன மழை 24ஆம் திகதி வரை நீடிக்கும் சாத்தியம்

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பதிவாகி வரும் கன மழை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். […]

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்முல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்முல வாக்குகள் எண்ணும் பணிகள் மட்டக்களப்பில் ஆரம்பமாகியுள்ளன.144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன

மட்டக்களப்பு மாநகர 6ஆம் வட்டாரத்தில் தமிழரசு கட்சியின் அலுவலக திறப்பு!

மட்டக்களப்பு மாநகர 6ஆம் வட்டாரத்தில் தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபுஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட […]

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழ்கின்றனவா ?

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின்  உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள […]

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.  அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் […]

காத்தான்குடி சாமில் சலாஹியின் ஜனாஸா தற்போது கரையொதுங்கியுள்ளது.

நேற்று (08.02.2025) மாலை 05.30 மணியளவில் காத்தான்குடி கடலில் நீரில் மூழ்கி காணாமற்போன ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் சாமில் […]

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

பல்வேறு அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன […]