மட்டு. பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர். குறித்த […]

மட்டக்களப்பில் விவசாயியிடம் இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை […]

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு […]

மட்டு. மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் […]

ஒருதீப்பொறி இணையத்தள செய்தி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு மைல் கல்லாக புதிய பரிணாமத்துடன் ஒருதீப்பொறி இணையத்தள செய்தி சேவை (03) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முதலில் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் […]