மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு

நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் […]

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் […]

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல- எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

அனைத்து இன மக்களதும் உயிர் தியாகங்களால் உயிர்பெற்ற எமது தாய் நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்சிச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் […]

மட்டக்களப்பில் யானை பாதுகாப்பு மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்திப் பகுதியிலுள்ள விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் […]