ஹெலிகொப்டர் விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி

இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் […]

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு […]

பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது விமானப்படை ஹெலிகொப்டர்

இலங்கை விமானப்படையின் 7ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் இன்று (09) காலை பயிற்சியின் போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது.  இவ்விபத்தில் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இந்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பினர். […]

திருஅவையின் 267 ஆவது திருத்தந்தை பதினான்காம் லியோ பற்றிய முழு விபரம்

 திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் […]

திருமணம் முடிக்கவிருந்த பெண்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.  ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் […]

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலத்த மின்னல் தாக்கம் – வௌியான எச்சரிக்கை

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கை […]

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசின் நிலைப்பாடு

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.  இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் […]

மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த […]

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளிடையே தலசீமியா நோய் அதிகரிப்பு

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த […]